புதிய இடம்; புதிய நண்பர்கள்

“No matter how we plan, the fate of the life is beyond that”
வாழ்கையில் மற்றுமொரு திருப்பமாக புதிய வேலை வாய்ப்பை பெற்று கடந்த 3.10.2016 அன்று பொறுப்போற்றேன்.
JeyLabs/Ceymplon எனும் நிறுவனத்தில் Associate Tech Lead – SharePoint and Office 365 எனும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் போல் துணை புரிய வேண்டும்.
என்னை நம்பி பொறுப்புக்களை அளித்திருக்கும் Jey Srikantha அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன்..

Suhail Jamaldeen 10




Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது