நிதியின் கல்யாணத்தின் போது முதலில் வேட்டி அணிந்த வேளை

கடந்த 20/21.01.2018 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. நண்பன் தயாநிதியின் திருமணத்திற்கு செல்லவே நண்பர் பட்டாளாம் புறப்பட்ட்து.
அவ்வேளை வாழ்வின் முதன்முதலில் வேட்டி அணியும் வாய்ப்பு கிடைத்தது.
வேட்டி தந்துதவிய சிவகுமாருக்கு நன்றிகள். வேட்டி அணிய ஆலோசனை வழங்கிய பெஸ்டி சிந்துஜாவுக்கு நன்றிகள்.
Suhail Jamaldeen 12suhail-jamaldeen1suhail-jamaldeen


Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது