ஷம்ஸ் தின T Shirt- Shams Day T Shirts
எல்லாப் புகழும் இறைவனுக்கே. 2010 ஆம் ஆண்டு எனது பாடசாலையாகிய ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவினையொட்டி நான் உட்பட எனது நண்பர்கள் இனைந்து மருதமுனையின் வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலை சார்பில் T Shirt களை வெளியிட்டுருந்தோம். தற்போது மீண்டும் ஷம்ஸ் தினம் 2017 இனை முன்னிட்டு மீண்டும் ஷம்ஸ்க்கென பொதுவாக T Shirt வெளியிடப்படவிருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது. அதிலும் எனது பங்களிப்பு இருப்பதும், இது ஷம்ஸ் வரலாறில் இரண்டாவது முறை என்பதும் கூடுதல் மகிழ்ச்சி.