Posts

Showing posts with the label Friends

Some wishes are always special

Image
  Some wishes are always special. This is one received today on my birthday from Nasmy Meera Mohideen.

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

Image
 ஆயிரம் மனிதர்கள் அடுக்கடுக்காய் அவனியிலே அவதரித்திட..... ஆயிரத்தில் ஒருவனாய் எனதுள்ளம் நிறைந்த அன்பான நட்பே ........ என்  துயர் கண்ட போதினிலே துடித்திடும் புழுவாவாய்...  உடன் என் தோள் கொடுக்கும் தோழமையாவாய்.... இன்பம் அது திளைக்கையில் மகிழ்ந்திடும் என் உயிராவாய்..... உச்சி முகர்ந்திடுவாய்..... உன்னை போல் ஓர் நண்பன் யாவருக்கும் கிடைத்திட்டால் மனம் பட்டாம்பூச்சி போல் ஜனிக்கும்....  இன்று போல் என்றும் நீ உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வல்ல இறைவா துணைபுரிவானாக!

தலைக்கனம் இல்லா பணிவின் இலக்கணம்

Image
எம்மவர்கள் உயர் பதவிகளில் கடமையாற்றும் அலுவலகங்களுக்கு நாம் விருந்தாளியாக செல்லும் போது நிழற்படம் எடுப்பது வழக்கம்; அந்த வகையில் உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது பதிவாளர் அல்ஹாஜ். கலாநிதி ஹிபத்துல் கரீம் அவர்களை நிழற்படம் எடுக்க அழைத்தேன்.  சரி என்று அழைத்தவர் என்னோடு எழுந்து நின்று போட்டோ எடுத்தார். ஆனால் நான் Facebook இல் பலரின் படங்களில் அலுவலகத்தின் மேலதிகாரி இருக்க விருந்தாளி நின்றே எடுத்திருப்பர். ஆனால் இங்கு நடந்த விடயம் எதிர் மாறானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. எம்மவர்கள் படம் எடுக்க உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எழுந்து சமனாக நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்..  என்ன சேர் சிரிக்க தான் இல்லை..

Some wishes are always special

Image
 Some wishes are always special. This is one among them by  Suganya Sivanesachelvan

#SecondGenerationFriendships - Aman Ashraff & Suhail Jamaldeen

Image
Marhoom MHM. Ashraff (Leader of SLMC) and my father Marhoom HL. Jamaldeen (SSP) were friends. Now the frienship continuous through the second generation. On 9th of April 2019; I met Aman Ashraff in Libery Plaza, Kollupitiya.

சுகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சுகன்யா சிவநேசசெல்வனுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Image
என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன்.  அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். அன்புடன்    சுஹைல் ஜமால்தீன் 

A great lunch treat by Aseem Haleel

Image
We had great lunch treat by Aseem Haleel today on 09.01.2019 at Hadramout Maradana. A great lunch treat by @mhmaseem86 with the wonderful people. Thanks for the great lunch. #Friends 09.01.2019 pic.twitter.com/fySqWxS5dK — Suhail Jamaldeen (@JSuhail) January 9, 2019