Posts

Showing posts with the label Wedding Wishes

சுகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சுகன்யா சிவநேசசெல்வனுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Image
என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன்.  அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். அன்புடன்    சுஹைல் ஜமால்தீன் 

One and Only மச்சினன் றிஸ்லி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்

Image
எனது அன்பு மைத்துனன் முஹம்மது றிஸ்லி அவர்களின் திருமண வாழ்க்கை என்றும் இன்புற்று அமைய வாழ்த்துகின்றேன்.