Posts

Showing posts from December, 2019

வாசிப்பை அதிகமாக்கி கொள்ளுங்கள்..

Image
சிறுவயதிலிருந்தே வாசிப்பை வழக்கமாக கொண்டவன் நான். அப்பருவத்தில் முகமூடி மாயாவி, மாயக்கண்ணாடி, கடன் கன்னி, ராணி காமிஸ் போன்றவையே எனக்கு பிடுத்தவையாக காணப்பட்டன. அதன் பின் சாதாரண தர கல்வியை தொடர்ந்து வாசிப்பு பழக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டதோடு மென்பொறியிலயல் துறையில் காலடி எடுத்து வைத்ததும் பல மென்பொறியியல் புத்தகங்களை வாசிக்கவே சந்தர்ப்பம் கிடைத்தது. Hemantha Kumara and Myself (Suhail Jamaldeen) அண்மையில் என்னுடன் தொழில்புரியும் ஹேமந்த குமார என்பவரின் நட்பு கிடைத்தது. பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்ட நாங்கள் “எமது வாழ்க்கை  எதை நோக்கி செல்கின்றது” என்பது தொடர்பில் பேசக்கிடைத்தது. அப்போது ஹேமந்த குமார அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அது தான் “Rich Dad; Poor Dad” எனும் புத்தகம். அப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பதிவிறக்கம் செய்து வாசித்தேன்.  உலகம், கணக்கு, பணம், வாழ்க்கை, பணத்தை எவ்வாறு செலவு செய்வது, பணம் எப்படி நமக்கு உழைத்து கொடுக்கும் உட்பட பல விடயங்களை எனக்கு தொழிவூட்டியது.  அதனை தொடர்ந்து பல புத்தகங்களை வாசிக்க த...