Posts

Showing posts from June, 2015

பல நாள் ஆசை; நிறைவேறியது பாரதியால் – யாழ்ப்பாண பயணம்

Image
வடக்கின் தலைநகரமான யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது எனது பல நாள் ஆசைகளில் ஒன்று. ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்காமலே இருந்தது. இருப்பினும் கடந்த 06.06.2015, 07.06.015 ஆம் திகதிகளில் எனது ஆசை என்னுடைய நண்பர்களினால் நிறைவேறியது. திருமண வைபவம் ஒன்றிற்கு செல்ல நானும், எனது நண்பர்களான பாரதி , வோல்ட்டன் , திலக் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணமானோம் ( அஜந்தன் கடும் படிப்பாம் ). முதல் நாள் திருமண வைபவத்தில் போனாலும் இரண்டாவது நாள் பல இடங்களை சுற்றிப்பாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முக்கியமாக யாழ்பாணத்தின் புராதன கதைகளையும் சிறப்புக்களையும் விபரித்த நண்பன் சிவ குமாருக்கு நன்றிகள். சென்ற இடங்களை படங்கள் மூலம் காணலாம். படங்கள் அனைத்தும் பாரதி சிவச்சந்திரன் இனால் எடுக்கப்பட்டவை. அனைத்து படங்களும் எனது முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கீழே உள்ள முகவரியில் https://www.facebook.com/media/set/?set=a.10206570236235721.1073741873.1265861043&type=3

ஐயூப் ஹாஜியார் பெரியப்பா

Image
மருதமுனையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்களுள் ஒருவர்.... இன்று வரை தர்மம் செய்து காட்டி வாழ்பவர்... எனது இன்னுமொரு பெரியப்பா.. ஐயூப் ஹாஜியார் இன்று (2015.06.14) பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட படம்