பல நாள் ஆசை; நிறைவேறியது பாரதியால் – யாழ்ப்பாண பயணம்

வடக்கின் தலைநகரமான யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது எனது பல நாள் ஆசைகளில் ஒன்று. ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்காமலே இருந்தது. இருப்பினும் கடந்த 06.06.2015, 07.06.015 ஆம் திகதிகளில் எனது ஆசை என்னுடைய நண்பர்களினால் நிறைவேறியது. திருமண வைபவம் ஒன்றிற்கு செல்ல நானும், எனது நண்பர்களான பாரதி, வோல்ட்டன், திலக் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணமானோம் ( அஜந்தன் கடும் படிப்பாம் ). முதல் நாள் திருமண வைபவத்தில் போனாலும் இரண்டாவது நாள் பல இடங்களை சுற்றிப்பாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

முக்கியமாக யாழ்பாணத்தின் புராதன கதைகளையும் சிறப்புக்களையும் விபரித்த நண்பன் சிவ குமாருக்கு நன்றிகள்.

சென்ற இடங்களை படங்கள் மூலம் காணலாம். படங்கள் அனைத்தும் பாரதி சிவச்சந்திரன் இனால் எடுக்கப்பட்டவை.

Suhail Jamaldeen 1Suhail Jamaldeen 2Suhail Jamaldeen 3Suhail Jamaldeen 4Suhail Jamaldeen 5Suhail Jamaldeen 6Suhail Jamaldeen 7Suhail Jamaldeen 8Suhail Jamaldeen 9Suhail Jamaldeen 10Suhail Jamaldeen 11


அனைத்து படங்களும் எனது முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கீழே உள்ள முகவரியில்

https://www.facebook.com/media/set/?set=a.10206570236235721.1073741873.1265861043&type=3

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்