மிகவும் பிடித்த பாடல் - மெல்லினமே மெல்லினமே
இன்று வரை எனக்கு பிடித்த பாடலினை இவ்வலைத்தளத்தில் பதிவிடாமல் விடுபட்டிருப்பது இன்று நினைவுக்கு வந்தது.  விஜயின் ஷாஜஹான் படத்தில் வரும் மெல்லினமே மெல்லினமே  பாடல் எனக்கு பிடித்த பாடலாக எனது உள்ளத்தில் இடம் பெற்றிருக்கின்றது.   இப்பாடலே எனக்கு என்றும் பேவரைட் பாடலாக இருக்கும் என நம்பியவனாக......   பகவான் பேசுவதில்லை,   அட பக்தியும் குறைவதுமில்லை,   காதலி பேசவுமில்லை,   என் காதல் குறைவதுமில்லை,         
