அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே
நமக்கு சும்மாவே நயன்தாராவை அப்படி பிடிக்கும், அதிலையும் ஒவ்வொரு சீன்லையும் இப்படி நடிச்சா....
Are You Okay Baby முதல் இறுதி வரை முழு காதலையும், அன்பையும் கொட்டி தீர்த்திருக்கின்றனர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும்...
இந்த பாடலுக்காகவே நேற்று படம் பாக்க போக வேண்டியதாயிற்று. இப்பாடல் இவ்வளவு அழகாக வர பாடுபட அனைவருக்கும் ஒரு சலுயூட்
ஒவ்வொரு வரியும் அன்பின் ஆழத்தை அவ்வளவு அழகாக உணர்த்தி நிற்கின்றது.
இருப்பினும் இவ்வரிகள் எனக்கு சம்திங் ஸ்பெஷல்
தாய்மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
Comments
Post a Comment