என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன்.  அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்.   அன்புடன்    சுஹைல் ஜமால்தீன்