சுகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சுகன்யா சிவநேசசெல்வனுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன்.  அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்  
சுஹைல் ஜமால்தீன் 







Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்