கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன…

விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே
விடியும் திசையென்ன இப்போது அதுவும் தெரியாதே
நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ
பாசம் தாழாமல் அங்கேயோ உள்ளம் துடிப்பாயோ
காலம் செய்த கோலமின்று துன்பம் பொறுப்பாயோ
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்