அந்நாள் முதல்
உன் கிறுக்கல்கள் ஓவியங்களாக,
உன் பேச்சுக்கள் கவிதைகளாக,
உன் வார்த்தைகள் இலக்கியங்களாக,
மாறிய அந்நாள் முதல்
வரைந்தேன் ஓவியமாக,
எழுதினேன் கவிதைகளாக,
படைத்தேன் இலக்கியமாக உன்னை......
உன் பேச்சுக்கள் கவிதைகளாக,
உன் வார்த்தைகள் இலக்கியங்களாக,
மாறிய அந்நாள் முதல்
வரைந்தேன் ஓவியமாக,
எழுதினேன் கவிதைகளாக,
படைத்தேன் இலக்கியமாக உன்னை......
Comments
Post a Comment