தந்தை – மகன்

எனது சமூக சேவையை பார்த்துவிட்டு எனது தாயார் உட்பட குடும்பத்தினர் “இவன் வாப்பாவ போலதான்” என்று ஏசுவது வழமை.  ஆனால் நான் அதை கொளரவாகவே கருதுவேன்.

எனது தந்தை தான் எனக்கு முன்னுதாரணம். எனது தந்தையின் பல குணாதிசயங்களை நான் கொண்டிருப்பது எனக்கு பெருமையே அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த ஷம்ஸ் தினத்தில் (ShamsDay2017) தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படமும், எனது தந்தை ஒரு சமயத்தில் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும்…

“I have a lot of my father in me, and I’m proud about that”

HL. Jamaldeen SSP



Suhail Jamaldeen Shams Day 2017

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்