சில உறவுகள் காலம் கடந்து கிடைத்தாலும், அவ்வுறவுகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என மனம் எண்ணும், இறைவனை பிரார்த்திக்கும். அந்தவகையில் அன்பு தோழி சிந்துஜாவின் நட்பினால் கிடைத்த அம்மா என்ற உறவும் சிந்துவின் குடும்பமும் இதிலடங்கும். சிந்துவின் அம்மாவை எனது சொந்த அம்மாவாகவும், குடும்பத்தை என் குடும்பமாகவே கருதுகின்றேன். என்றும் பாசத்துடன் இவ்வுறவு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்தித்தவனாய்..... Suhail Jamaldeen, Saranya Varathalingam, Chinthuja Varathalingam, Sivakala Varathalingam