என் ஆருயிர் தோழி சிந்துஜாவிற்கு திருமண நல்வாழ்த்துக்கள்

நான் எப்பொழுதும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று தூய மனதுடன் நினைக்கும் எனது அன்புத்தோழி சிந்துஜாவுக்கு எனது மனம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்.

உனது மனம் போல என்றும் நல்ல எதிர் காலம் காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையுடன்..

இவன்
சுஹைல் ஜமால்தீன்

Chinthuja Varathalingam Wedding (1)Chinthuja Varathalingam Wedding (2)

(27.10.2018 – Wedding Date)


Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்