உயிரே உன் உயிரென நான் இருப்பேன்... இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...
படம் : சீரோ (2016)
இசை : நிவாஸ் கே பிரசன்னா
வரிகள் : கபிலன்
பாடகர் : அனிருத்
இன்று YouTube இல் அனிருத் பாடல்களை கேற்கும் போது இப்பாடலில் ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். பாடலின் இசையும் அருமை.
எனக்கு பிடித்த வரிகள்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்...
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...
Comments
Post a Comment