My self and Dr. AJ. Mohammed Ashry receiving two books from Dr. A. Jinnah Sharifudeen during a event held yesterday (13.03.2019). One book is the history of Maruthamunai
என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன். அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். அன்புடன் சுஹைல் ஜமால்தீன்
Amma birthday celebrations at ShangriLa Colombo, SriLanka on 23.01.2019 #Amma #birthday celebrations at #ShangriLa #Colombo #SriLanka on 23.01.2019 #SuhailJamaldeen #SaraniyaVarathalingam pic.twitter.com/2ndsUlNMew — Suhail Jamaldeen (@JSuhail) January 24, 2019
இன்று (21.01.2019) தனது 55வது அகவையை பூர்த்தி செய்து 56 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எனது அம்மா சிவகலா வரதலிங்கத்துக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.