இன்று (21.01.2019) தனது 55வது அகவையை பூர்த்தி செய்து 56 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எனது அம்மா சிவகலா வரதலிங்கத்துக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன… விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசையென்ன இப்போது அதுவும் தெரியாதே நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாழாமல் அங்கேயோ உள்ளம் துடிப்பாயோ காலம் செய்த கோலமின்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே வாழ்க்கையின் வேதமோ …
My self and Dr. AJ. Mohammed Ashry receiving two books from Dr. A. Jinnah Sharifudeen during a event held yesterday (13.03.2019). One book is the history of Maruthamunai
யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.
Comments
Post a Comment