நிறுவனம் – ஊழியர்
எந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதால் ஊழியர்கள் அடிமை போல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கின்றதோ, அதே போல் எந்த ஒரு ஊழியர் தமது நிறுவனம் சம்பளம் கொடுக்கின்றது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக வேலைக்கு வருகின்றாரோ…
இவ்விரு வகையினருடனும் வேலை செய்வது கடினம்…
Comments
Post a Comment