குறை
தன்னிலும், பிறரிலும் குறை மட்டுமே கூறிக்கொண்டும், குறைகளை நிறைகளாக மாற்ற முயற்சிக்காமலும், முயற்சிக்க உதவாமலும் இருப்பவர் சந்தோசமாக வாழ மிகுந்த கஸ்டப்படுவது மட்டுமன்றி சூழ்த்துள்ளவரையும் கஸ்டப்படுத்துபர்….
குறைகளை மட்டுமே பாராமல் நிறைகளையும் பார்த்து ஏற்றுக்கொண்டு வாழ்வதே யாவருக்கும் சிறந்ததாக அமையும்..
Comments
Post a Comment