Posts

Showing posts from 2019

வாசிப்பை அதிகமாக்கி கொள்ளுங்கள்..

Image
சிறுவயதிலிருந்தே வாசிப்பை வழக்கமாக கொண்டவன் நான். அப்பருவத்தில் முகமூடி மாயாவி, மாயக்கண்ணாடி, கடன் கன்னி, ராணி காமிஸ் போன்றவையே எனக்கு பிடுத்தவையாக காணப்பட்டன. அதன் பின் சாதாரண தர கல்வியை தொடர்ந்து வாசிப்பு பழக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டதோடு மென்பொறியிலயல் துறையில் காலடி எடுத்து வைத்ததும் பல மென்பொறியியல் புத்தகங்களை வாசிக்கவே சந்தர்ப்பம் கிடைத்தது. Hemantha Kumara and Myself (Suhail Jamaldeen) அண்மையில் என்னுடன் தொழில்புரியும் ஹேமந்த குமார என்பவரின் நட்பு கிடைத்தது. பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்ட நாங்கள் “எமது வாழ்க்கை  எதை நோக்கி செல்கின்றது” என்பது தொடர்பில் பேசக்கிடைத்தது. அப்போது ஹேமந்த குமார அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அது தான் “Rich Dad; Poor Dad” எனும் புத்தகம். அப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பதிவிறக்கம் செய்து வாசித்தேன்.  உலகம், கணக்கு, பணம், வாழ்க்கை, பணத்தை எவ்வாறு செலவு செய்வது, பணம் எப்படி நமக்கு உழைத்து கொடுக்கும் உட்பட பல விடயங்களை எனக்கு தொழிவூட்டியது.  அதனை தொடர்ந்து பல புத்தகங்களை வாசிக்க த...

Eid 2019 Photos

Image
Eid Photos with Family and friends 05.06.2019

The community faces the absence of the great leader Marhoom MHM Ashraff

Image
The community faces the absence of the great leader Marhoom MHM Ashraff. Photo was taken on 01.06.2019

Doha, Qatar Visit (25-28.04.2019)

Image
I got a opportunity to visit Doha, Qatar for SharePoint Saturday. I made this as a personal trip since there are a lot of my friends working there. Also we, Past Students of Shams Central College integrated Shams Past Pupils' Association Qatar Branch.  #ShamsCC #DiamondJubilee #TShirt #Launching in #Qatar #Doha #MaruthamunaiShams #Maruthamunai #ShamsDay #ShamsDay2019 #SuhailCloud @sajathmohd @mhmaseem86 @hijasahi on 26.04.2019 pic.twitter.com/WO6ypVu4Rq — Suhail Jamaldeen (@JSuhail) May 4, 2019 I would like to thank all my friends who were there in Qatar. I loved the food ;)

நா. முத்துகுமார் மற்றும் யுவன் ஷங்கராஜா இணைவின் மற்றுமொரு மாயம் "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை"

Image
சில பாடல்கள் திடீரென மனதில் தோன்றி,  கண்ணில் ஈரத்தை வரவழைக்கும். அப்படியான ஒரு பாடல்தான் "ஆதலால் காதல் செய்வீர்" திரைப்படத்திலிருந்து "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை" பாடல். பாடலாசிரியர் ந. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகுக்கு எவ்வளவு பெரிய  இழப்பு என்பது இவ்வகையான பாடல்களை கேட்கும் போது தான் புரிகின்றது. இந்த பாடலை படமாக்கிய விதமும் இப்பாடலை மேலும் சோகமாக்குகின்றது. கடைசி வரை கலங்க கூடாது என்றிருந்தாலும் இறுதியில் அக்குழந்தை நிலத்தின் சூடு தாங்காமல் அழுவதை பார்த்ததும் எப்படி பட்ட கல் நெஞ்ச காரரும் கலங்குவர். எனக்கு பிடித்த வரிகள் பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது இந்த உலகம் என்பது இன்பதுன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா

மகளுடன் மழலையாய் சேர்ந்து விளையாடிய போது

Image
மகளுடன் மழலையாய் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் விளையாடிய போது

Alish News Director - Jesmy M Moosa

Image
With, One of the leading news casting service Alish News Director Jesmy M Moosa Sir during the press conference to Mark the Diamond Jubilee of Shams Central College, Maruthamunai on 13th of April 2019

#SecondGenerationFriendships - Aman Ashraff & Suhail Jamaldeen

Image
Marhoom MHM. Ashraff (Leader of SLMC) and my father Marhoom HL. Jamaldeen (SSP) were friends. Now the frienship continuous through the second generation. On 9th of April 2019; I met Aman Ashraff in Libery Plaza, Kollupitiya.

தந்தை மறைந்து இன்றுடன் 10 வருடங்கள்

கடந்த வாரம் சுகவீனமுற்றிருந்த அல் ஹிக்மா பாடசாலை அதிபர் எம். எல். எம். மஹ்றூப்  அவர்களை நலம் விசாரிக்க சென்றிருந்தேன் அச்சமயத்தில் அவருக்கு நடந்த விபத்தை விபரிக்கும் பொழுது “உங்கட வாப்பாகிட்ட பழகின பழக்கம் தான், உடனே டென்சன் ஆகாம நிதானத்தை கடை பிடிக்கிறது”.  இவ்வாறு பல்வேறு வழிகளில் பல நல்லுள்ளங்களில் வாழ்ந்து வரும் எனது தந்தை மறைந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகின்றன. அன்னாரின் பாவங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து அன்னாருக்கு சுவர்கம் கிடைக்க பிராத்திப்போம்.

Receiving books from Dr. A. Jinnah Sharifudeen

Image
My self and Dr. AJ. Mohammed Ashry receiving two books from Dr. A. Jinnah Sharifudeen during a event held yesterday (13.03.2019). One book is the history of Maruthamunai

Shasmeen Suhail second visit to Colombo

Image

சுகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சுகன்யா சிவநேசசெல்வனுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Image
என் மீதான விமர்சனங்களை நேரடியாக என்னிடமே எத்தி வைப்பவர்களை எப்போதுமே நான் மரியாதை செய்வேன்.  அவ்வைகையான உறவுகளுள் ஒன்று தான் சுகன். என்னை ஒரு ஆலோசகராகவும், நலன்விரும்பியாகவும், குருவாகவும் நினைக்கும் சுகன்யாவுக்கு என் இதயம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். அன்புடன்    சுஹைல் ஜமால்தீன் 

Happy 1st birthday dear my cute angel Shasmeen Suhail

Image

மகளாருடன் ஒரு ரவுன்...

மகளாருடன் ஒரு ரவுன்.... மகளாருடன் ஒரு ரவுன்... @ShasmeenSuhail #WeekendVibes #FamilyVibes #ShasmeenSuhail 26.01.2019 pic.twitter.com/TuuuW5PKug — Suhail Jamaldeen (@JSuhail) January 26, 2019

Amma birthday celebrations

Image
Amma birthday celebrations at ShangriLa Colombo, SriLanka on 23.01.2019 #Amma #birthday celebrations at #ShangriLa #Colombo #SriLanka on 23.01.2019 #SuhailJamaldeen #SaraniyaVarathalingam pic.twitter.com/2ndsUlNMew — Suhail Jamaldeen (@JSuhail) January 24, 2019