தந்தை மறைந்து இன்றுடன் 10 வருடங்கள்
கடந்த வாரம் சுகவீனமுற்றிருந்த அல் ஹிக்மா பாடசாலை அதிபர் எம். எல். எம். மஹ்றூப் அவர்களை நலம் விசாரிக்க சென்றிருந்தேன் அச்சமயத்தில் அவருக்கு நடந்த விபத்தை விபரிக்கும் பொழுது “உங்கட வாப்பாகிட்ட பழகின பழக்கம் தான், உடனே டென்சன் ஆகாம நிதானத்தை கடை பிடிக்கிறது”.
இவ்வாறு பல்வேறு வழிகளில் பல நல்லுள்ளங்களில் வாழ்ந்து வரும் எனது தந்தை மறைந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகின்றன. அன்னாரின் பாவங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து அன்னாருக்கு சுவர்கம் கிடைக்க பிராத்திப்போம்.
Comments
Post a Comment