பூக்களால் நிரப்பு


 

உன் இதயத்தை பூக்களால் நிரப்பு...

தேன் குடிக்கும் சாட்டிலாவது 

உனை பார்க்க நான் வருவேன்... 


நிறங்கொண்ட ரோஜாக்கள் தேவையில்லை...

மணம் கொண்ட மல்லிகை போதும்...

என் நினைவுகள் கொண்டு நீரூற்று...

கனவுகளோடு காதல் செய்...

Comments

Popular posts from this blog

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்

குறை